info
Thank you for visiting my theme! Replace this with your message to visitors.

பைரவர் காயத்திரி மந்திரம்
சுவாநத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ பைரவ ப்ரஜோதயாத்

வளம் சேர்த்தவன்,வசதியின் போர்வையில் தன் நிலை மாறுமேயானால்,இறைவன் முன்னாடி தான் போட்ட வேஷம் கலையப் பெறுவான். ஸ்ரீ பைரவ சித்தாந்த சுவாமிகள்

வசதியினால் அனுபவம் வராது! வந்தாலும் எடுத்துக் கொள்ள இயலாது! ஸ்ரீ பைரவ சித்தாந்த சுவாமிகள்

வேதனையும், விரக்தியும் கலந்தவனிடம் விவாதம் செய்து பிரயோஜனம் இல்லை! ஸ்ரீ பைரவ சித்தாந்த சுவாமிகள்

விரிசல் உருவாகாதவாறு உறவு இருந்தாலும்,உறவின் நோக்கம் சிறுமை அடையக் கூடாது! ஸ்ரீ பைரவ சித்தாந்த சுவாமிகள்

இறைவன் வெற்றியும் விவரம் தெரியாது! இறைவன் தெரிவிக்கும் செய்தியும் விவரம் புரியாது! ஸ்ரீ பைரவ சித்தாந்த சுவாமிகள்

Latest Events

Agni poo chatti avani kodaivila 2011



Tamil
English